பள்ளி செல்லும் பாப்பா
கண்ணில் தெரிவது
என்ன
காட்சியா
பிழையா
உன்னை
மிரட்டும்
கேள்விகளை
வில்லாய்
வளைத்து
விடு
வானம்
கையில்
அகப்படும்
எட்டி
பிடித்து
விடு
நீ
காண்பதெல்லாம்
பிழையாமல்
காட்சியாக்க
சலியாமல்
உழைத்து
விடு
பள்ளி
நேராக
சென்று
விடு
கல்வியை
மறக்காமல்
கற்று
விடு
கற்றதை
கசடின்றி
பரப்பி
விடு
இந்த
வாழ்கையும்
வையம்மும்
உனக்கு
தான்
வாழ்ந்து
விடு
நீ
பிழையல்ல
காட்சி என
பின்னர்
புலப்படும்
......