நாளைய உலகம்
நாளைய உலகம்
இன்றைய வீதியில்
பிச்சை எடுக்க
நாம் காணும்
சமத்துவ அரசியல்
மக்கள் ஆட்சி
ஆகாசத்தை கடக்கும்
அறிவியல்
எல்லாம் மக்கி போகும்
குப்பையே
கல்வி கட்டாயம்
இலவசம் என நமதரசே
விளிப்பது எப்போது --
நம் செல்வங்கள்
அனைவரும்
தரம் கொண்ட
கல்விஅறிவு பெறுவது
அப்போது
இந்த தேசம்
வல்லரசாகும்
தப்பாது
....பூங்குழலி

